ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
சமூக நிகழ்வுகள்

தமிழ் சமூக நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய விரும்புவோர் முன்கூட்டியே அறிவிப்புகள் செய்ய விரும்பி எம்மிடம் தகவல் தெரிவித்தால் கீழ்வருமாறு நாங்கள் அவற்றைப் பதிவு செய்து வைப்போம். தெரிவிக்க வேண்டிய முகவரி: thiyagaramesh007@gmail.com

நாங்கள் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்லர் என்பதும் எல்லாருக்கும் உதவுபவர்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரே நாளில் பல நிகழ்வுகள் நடப்பதைத் தவிர்க்க இது ஒரு சிறு முயற்சி. உங்கள் ஆதரவு இருப்பின் அனவருக்கும் நலம். 2016ஆம் ஆண்டு பொங்கலன்று இச்சேவையைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.


 

தேதி

நேரம்

நிகழ்ச்சி 

இடம்

ஏற்பாட்டாளர்

தொடர்பு

 8.05.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

மே மாதத் தங்கமீன் வாசகர் வட்டச் சந்திப்பு

தோ பாயோ பொது நூலகம்

தங்கமீன் வாசகர் வட்டம்

பாலு மணிமாறன் / 8279 3770

 15.05.2016 (ஞாயிறு)

மாலை 6:00 - 10:00 மணி

36வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம்

கிராஸ் ரூட்ஸ் கழகம் (Grassroots Club)

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

மு ஹரிகிருஷ்ணன்/ 6295 3258

 22.05.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

வாசகர் வட்ட மாதாந்திர நிகழ்ச்சிகள்

உட்லண்ட்ஸ் நூலக அரங்கில்

சிங்கப்பூர் வாசகர் வட்டம்

சித்ரா ரமேஷ் / 9773 3186

 12.06.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

ஜுன் மாதத் தங்கமீன் வாசகர் வட்டச் சந்திப்பு

தோ பாயோ பொது நூலகம்

தங்கமீன் வாசகர் வட்டம்

பாலு மணிமாறன் / 8279 3770

 26.06.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

வாசகர் வட்ட மாதாந்திர நிகழ்ச்சி

உட்லண்ட்ஸ் நூலக அரங்கில்

சிங்கப்பூர் வாசகர் வட்டம்

சித்ரா ரமேஷ் / 97733186

 10.07.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

ஜுலை மாதத் தங்கமீன் வாசகர் வட்டச் சந்திப்பு

தோ பாயோ பொது நூலகம்

தங்கமீன் வாசகர் வட்டம்

பாலு மணிமாறன் / 8279 3770

 10.07.2016 (ஞாயிறு)

காலை 7:00 - மாலை 6:00 மணி

ஔவையார் விழா போட்டிகள்

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

மு ஹரிகிருஷ்ணன்/ 6295 3258

 16.07.2016 (சனி)

காலை 9:30 - 12:00 மணி

சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு 2016

கிராஸ் ரூட்ஸ் கழகம் (Grassroots Club)

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

மா.பிரெமிக்கா / 90285527

 17.07.2016 (ஞாயிறு)

காலை 8:00 - மதியம் 2:00 மணி

கம்பன் விழா மாணவர் போட்டிகள் 

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நா ஆண்டியப்பன்/ 97849105 aavanna19@gmail.com

 23.07.2016 (சனி)

மாலை 6:00 - 9:00 மணி

கம்பன் விழா 2016

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நா ஆண்டியப்பன் / 97849105  aavanna19@gmail.com

 24.07.2016 (ஞாயிறு)

மாலை 6:00 - 9:00 மணி

ஔவையார் விழா

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

மு ஹரிகிருஷ்ணன்/ 6295 3258

 31.07.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

வாசகர் வட்ட மாதாந்திர நிகழ்ச்சி

உட்லண்ட்ஸ் நூலக அரங்கில்

சிங்கப்பூர் வாசகர் வட்டம்

சித்ரா ரமேஷ் / 97733186

 14.08.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

ஆகஸ்ட் மாதத் தங்கமீன் வாசகர் வட்டச் சந்திப்பு

தோ பாயோ பொது நூலகம்

தங்கமீன் வாசகர் வட்டம்

பாலு மணிமாறன் / 8279 3770

 20.08.2016 (சனி)

மாலை 6:00 - 9:00 மணி

மு.கு.இராமச்சந்திரா புத்தகப் பரிசு

ஆனந்த பவன் உணவகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நா ஆண்டியப்பன் / 97849105  aavanna19@gmail.com

 27.08.2016 (சனி)

மாலை 6:00-10:00 மணி

தமிழர் பேரவை ஆண்டு விழா/ தேசிய தின விருந்து

கிராஸ் ரூட்ஸ் கழகம் (Grassroots Club)

தமிழர் பேரவை

பாண்டியன் / 91488123

 28.08.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

வாசகர் வட்ட மாதாந்திர நிகழ்ச்சி

உட்லண்ட்ஸ் நூலக அரங்கில்

சிங்கப்பூர் வாசகர் வட்டம்

சித்ரா ரமேஷ் / 97733186

 11.09.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

செப்டம்பர் மாதத் தங்கமீன் வாசகர் வட்டச் சந்திப்பு

தோ பாயோ பொது நூலகம்

தங்கமீன் வாசகர் வட்டம்

பாலு மணிமாறன் / 8279 3770

 17.09.2016 (சனி)

மாலை 6:00 - 9:00 மணி

40ஆம் ஆண்டு நிறைவு தொடக்க விழா

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நா ஆண்டியப்பன் / 97849105  aavanna19@gmail.com

 18.09.2016 (ஞாயிறு)

மாலை 6:00 - 9:00 மணி

பாரதியார் விழா

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

மு ஹரிகிருஷ்ணன்/ 6295 3258

 18.09.2016 (ஞாயிறு)

காலை 9:00 - மாலை 9:00 மணி

40ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள்

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நா ஆண்டியப்பன் / 97849105  aavanna19@gmail.com

 24.09.2016 (சனி)

மதியம் 2:00 - மாலை 9:00 மணி

40ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள்

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நா ஆண்டியப்பன் / 97849105 aavanna19@gmail.com

 25.09.2016 (ஞாயிறு)

காலை 10:00 - மதியம் 1:00 மணி

சிறுகதைப் பயிலரங்கு

பின்னர் அறிவிக்கப்படும்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நா ஆண்டியப்பன் / 97849105  aavanna19@gmail.com

 25.09.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

வாசகர் வட்ட மாதாந்திர நிகழ்ச்சி

உட்லண்ட்ஸ் நூலக அரங்கில்

சிங்கப்பூர் வாசகர் வட்டம்

சித்ரா ரமேஷ் / 97733186

 25.09.2016 (ஞாயிறு)

மாலை 6:00 - 9:00 மணி

 40ஆம் ஆண்டு நிறைவு விழா விருந்து

ஆர்க்கிட் கண்ட்ரி கிளப் (Orchid Country Club)

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நா ஆண்டியப்பன் / 97849105  aavanna19@gmail.com

 9.10.2016 (ஞாயிறு) 

காலை 8:00 - மதியம் 2:00 மணி

கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நா ஆண்டியப்பன் / 97849105  aavanna19@gmail.com

 9.10.2016 (ஞாயிறு) 

 மாலை 5:00 மணி

அக்டோபர் மாதத் தங்கமீன் வாசகர் வட்டச் சந்திப்பு

தோ பாயோ பொது நூலகம்

தங்கமீன் வாசகர் வட்டம்

பாலு மணிமாறன் / 8279 3770

 16.10.2016 (ஞாயிறு) 

மாலை 6:00 - 9:00 மணி

Division "T" - தமிழ் நகைச்சுவைப் பேச்சுப் போட்டிகள் &  மதிப்பீடு

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்            

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

மு ஹரிகிருஷ்ணன்/ 6295 3258

 30.10.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

வாசகர் வட்ட மாதாந்திர நிகழ்ச்சி

உட்லண்ட்ஸ் நூலக அரங்கில்

சிங்கப்பூர் வாசகர் வட்டம்

சித்ரா ரமேஷ் / 97733186

 6.11.2016 (ஞாயிறு)

மதியம் 2:00 - மாலை 7:00 மணி

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா நிகழ்ச்சி

தேசிய நூலக வாரியம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நா ஆண்டியப்பன் / 97849105  aavanna19@gmail.com

 13.11.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

நவம்பர் மாதத் தங்கமீன் வாசகர் வட்டச் சந்திப்பு

தோ பாயோ பொது நூலகம்

தங்கமீன் வாசகர் வட்டம்

பாலு மணிமாறன் / 8279 3770

 19.11.2016 (ஞாயிறு)

மாலை 6:00 - 9:00 மணி

கவியரசு கண்ணதாசன் விழா

அருள்மிகு தெண்டாயுத பாணி கோயில்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நா ஆண்டியப்பன் / 97849105aavanna19@gmail.com

 27.11.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

வாசகர் வட்ட மாதாந்திர நிகழ்ச்சி

உட்லண்ட்ஸ் நூலக அரங்கில்

சிங்கப்பூர் வாசகர் வட்டம்

சித்ரா ரமேஷ் / 97733186

 11.12.2016 (ஞாயிறு)

மாலை 5:00 மணி

டிசம்பர் மாதத் தங்கமீன் வாசகர் வட்டச் சந்திப்பு

தோ பாயோ பொது நூலகம்

தங்கமீன் வாசகர் வட்டம்

பாலு மணிமாறன் / 8279 3770

Updated on 2016-05-05

 


 

முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys